பதட்டமான வாக்குச்சாவடியில் ஆணையாளர் ஆய்வு

பதட்டமான வாக்குச்சாவடியில் ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டார்.;

Update: 2024-03-20 08:46 GMT

ஆணையாளர் ஆய்வு

திருநெல்வேலி மாவட்டத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தும் துணை அலுவலரும் மாநகராட்சி ஆணையாளருமான தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் இன்று (மார்ச் 20) பதற்றமான வாக்குச்சாவடிகளான வாக்குச்சாவடி எண் 60,61 ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பதட்டத்தை தவிர்க்க நடவடிக்கை எடுப்பதற்காக அங்குள்ள அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
Tags:    

Similar News