யோகா போட்டியில் வென்ற மாணவனுக்கு பாராட்டு
திண்டுக்கல் அருகே யோகா போட்டியில் வென்ற மாணவனுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.;
By : King 24x7 Angel
Update: 2024-02-14 09:39 GMT
யோகா போட்டியில் வென்ற மாணவனுக்கு பாராட்டு
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை குரு ஆங்கிலப்பள்ளியில் எல் கே ஜி பயிலும் மாணவன் கே சி தமிழ்ச்செல்வன் இரண்டு நாட்கள் திண்டுக்கல் SSS மகாலில் ஆன்லைன் வாயிலாக நடைபெற்ற 13வது மாநில அளவிலான யோகா சேம்பியன்ஷிப போட்டியில் 4 முதல்7 வயதினர் பிரிவில் முதல் பரிசு பெற்றுள்ளார்.இந்த மாணவனுக்கு மாவட்டத்தின் அனைவரின் சார்பாக மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அனைத்து தரப்பு தரும் தெரிவித்துள்ளனர். மேலும் மாணவனுக்கு முக்கிய பிரமுகர்களும் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.