சிவகாசியில் 8வது சுற்று நிலவரப்படி காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை
சிவகாசியில் 8வது சுற்று நிலவரப்படி 348 வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கதாகூர் முன்னிலை பெற்றுள்ளார்.
காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்க தாகூர் 348 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை விருதுநகர் மக்களவைத் தொகுதியில் முதல் சுற்றின் நிலவரம் 1) CONGRESS - 19,493 2) DMDK - 19,680 3) BJP - 9,022 4) NTK - 4,379 இரண்டாவது சுற்று நிலவரம் 1)
CONGRESS - 18,575 2) DMDK - 21,094 3) BJP - 6612 4) NTK - 4047 மூன்றாவது சுற்று நிலவரம் 1) CONGRESS - 17,450 2) DMDK - 22,597 3) BJP - 6651 4) NTK - 4570 நான்காவது சுற்று நிலவரம் 1) CONGRESS - 19,263 2) DMDK - 20,024 3) BJP - 7538 4) NTK - 3938 ஐந்தாவது சுற்று நிலவரம் 1)
CONGRESS - 19,821 2) DMDK - 16,326 3) BJP - 6738 4) NTK - 3417 எட்டாவது சுற்று நிலவரம் 1) CONGRESS - 19,126 2) DMDK - 18,059 3) BJP - 7620 4) NTK - 3308 மொத்தம் இதுவரை 8 சுற்றுகள் முடிவடைந்துள்ளன இதில் மொத்தம் வாங்கிய வாக்குகள் 1) CONGRESS - 1,54,605 2) DMDK - 1,54,257 3) BJP - 59,716 4) NTK - 30,696 இதில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்க தாகூர் 348 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்