திருவண்ணாமலையில் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்
எம்.பி. விஸ்ணுபிரசாத் கலந்து கொண்டு வாக்கு சாவடி முகவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.;
Update: 2024-01-06 12:53 GMT
ஆலோசனை கூட்டம்
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் ஆலோசனை கூட்டம், வடக்கு மாவட்ட தலைவர் பிரசாத் தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுக்குழு உறுப்பினர் அருணகிரி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. விஸ்ணுபிரசாத் கலந்து கொண்டு வாக்கு சாவடி முகவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். உடன் காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.