ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சி ஆலோசனைக் கூட்டம்

ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 2024 பாராளுமன்ற தேர்தல் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-01-30 10:23 GMT

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 2024 பாராளுமன்ற தேர்தல் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது மாவட்ட பொறுப்பு குழு தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன் அவர்கள் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் தெய்வேந்திரன் மற்றும் கோட்டை முத்து ராஜாராம் பாண்டியன் ஆகியோர் தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் சொர்ண சேதுராமன் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் செந்தாமரைக்கண்ணன் முத்துகிருஷ்ணன் சரவண காந்தி தேசிய மீனவர் அணி தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ மற்றும் நகர் வட்டார மாவட்ட பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News