கட்டுமான பணிகள் - மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு.

மேல்நிலைநீர்தேக்கதொட்டி கட்டுமான பணிகளை மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்;

Update: 2023-12-04 16:22 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட இரண்டாவது மண்டலம் இரண்டாவது வார்டு பாண்டியன் நகரில் அம்ருத் திட்டத்தின் கீழ் நான்காவது குடிநீர் திட்ட பணியில் 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது . இதனை மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்
Tags:    

Similar News