அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
Update: 2024-06-24 02:04 GMT
திருவண்ணாமலை மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் .எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக அரசை கண்டித்தும் சட்ட ஒழுங்கை பாதுகாக்க தவறிய, முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தியும், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதில் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.