அடியக்கமங்கலம் பகுதியில் ஆலோசனைக் கூட்டம்
நாகை மாவட்டம் அடியேக்கமங்கலம் பகுதியில் ஆலோசனை கூட்டம்.;
Update: 2024-04-01 05:19 GMT
ஆலோசனை கூட்டம்
நாகை நாடாளுமன்ற வேட்பாளர் வை செல்வராஜ் வாக்கு சேகரிப்பு சுற்றுப்பயணம் தொடர்பாக அனைத்து கட்சி ஒன்றிய தேர்தல் பணி குழு சார்பாக ஒன்றிய கழக செயலாளரும் ஒன்றிய பெருந்தலைவருமான தேவா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது ஏராளமான திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.