மண்டல செயலாளர் உடன் டவுன் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் ஆலோசனை !

எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மண்டல செயலாளராக முன்னாள் பொதுச்செயலாளர் கனி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரை இன்று (ஜூன் 12) டவுன் பகுதி எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்து கட்சி பணி குறித்து ஆலோசனை பெற்றனர்.

Update: 2024-06-12 09:37 GMT

ஆலோசனை

எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மண்டல செயலாளராக முன்னாள் பொதுச்செயலாளர் கனி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரை இன்று (ஜூன் 12) டவுன் பகுதி எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்து கட்சி பணி குறித்து ஆலோசனை பெற்றனர்.இந்த நிகழ்வில் டவுன் பகுதி தலைவர் போத்தீஸ் முகமது பாபு, துணை தலைவர் ஹாஜா, சமூக ஊடக அணி டவுன் பகுதி தலைவர் ஜான்சன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News