முதன்மை கண்காணிப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம்

முதன்மை கண்காணிப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

Update: 2024-06-07 16:51 GMT

ஆலோசனை கூட்டம் 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் தொகுதி – IV தேர்வு வருகின்ற 09.06.2024 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு முதன்மை கண்காணிப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் இன்று (07.06.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்
Tags:    

Similar News