வரத்து குறைவால் கொத்தமல்லி விலை இரு மடங்கு உயர்வு

திண்டுக்கல் காந்தி காய்கறி மார்க்கெட்டில் கொத்தமல்லி கட்டு தற்போது வரத்து குறைவால் மொத்த விற்பனையில் ரூ.150, சில்லறையில் ரூ.180 விற்பனையாகிறது.

Update: 2024-05-30 07:52 GMT

திண்டுக்கல் காந்தி காய்கறி மார்க்கெட்டில் கொத்தமல்லி கட்டு தற்போது வரத்து குறைவால் மொத்த விற்பனையில் ரூ.150, சில்லறையில் ரூ.180 விற்பனையாகிறது.


திண்டுக்கல் காந்தி காய்கறி மார்க்கெட்டிற்கு கொத்தமல்லி ஓசூரிலிருந்து நாள் ஒன்றுக்கு 40 கிலோ எடை கொண்ட 200 சிப்பம் விற்பனைக்கு வந்த நிலையில் தற்போது 100 சிப்பம் மட்டுமே வருகிறது. இதன் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. 15 நாட்களுக்கு முன்பு வரை 700 முதல் 900 கிராம் எடை கொத்தமல்லி கட்டு ரூ.50க்கு விற்ற நிலையில், தற்போது வரத்து குறைவால் மொத்த விற்பனையில் ரூ.150, சில்லறையில் ரூ.180 விற்பனையாகிறது.
Tags:    

Similar News