மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் திடீர் ஆய்வு

காமராஜர் பேருந்து நிலையத்தில் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் திடீர் ஆய்வு;

Update: 2024-01-31 10:36 GMT

ஆய்வு

திண்டுக்கல் மாநகராட்சிக்கு சொந்தமான காமராஜர் பேருந்து நிலையத்தில் இன்று (31.01.2024) மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் திடீரென ஆய்வு செய்தார். அவருடன் மாநகர சுகாதார அலுவலர், சுகாதார ஆய்வாளர்களுடன் அங்கு விற்கபடும் பழங்கள், உணவு போன்றவைகளின் தரம், பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறை, குடிநீர் போன்றவற்றை ஆய்வு செய்தார்.
Tags:    

Similar News