பருத்தி ஏலம் - 705மூட்டைகள் வரத்து

மல்லசமுத்திரத்தில் நடந்த பருத்தி ஏலத்தில் ரூ.15லட்சத்திற்கு ஏலம் நடந்தது.

Update: 2024-02-21 12:03 GMT

பருத்தி ஏலம் - 705மூட்டைகள் வரத்து

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் நேற்று நடந்த பருத்தி ஏலத்தில் மொத்தம் 705மூட்டைகள் வரத்து வந்தது. இதில், பி.டி.,ரகம் குவிண்டாலுக்கு ரூ.6939 முதல் ரூ.7510வரையிலும், கொட்டு பருத்தி ரூ.3619 முதல் ரூ.4869வரையிலும் என மொத்தம் ரூ.15லட்சத்திற்கு ஏலம் நடந்தது.
Tags:    

Similar News