'கியூட்' பொது நுழைவுத் தேர்வு

திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம பல்கலைகழகத்தில் சேர நுழைவுதேர்வு குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Update: 2024-01-21 06:23 GMT

பொது நுழைவுத்தேர்வு

திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம பல்கலையின் 23 முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர 'கியூட்' பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் வரும் கல்வியாண்டுக்கான (2024-25) சேர்க்கை குறித்த அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. இதில் 23 முதுகலை படிப்புகளுக்கு ஜன. 24 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News