கெங்கவல்லி அரசு பள்ளியில் கலைத்திருவிழா
கெங்கவல்லி அரசு பள்ளியில் கலைத்திருவிழா நடைபெற்றது.;
By : King 24x7 Website
Update: 2023-10-26 06:05 GMT
அரசுப் பள்ளியில் கலைத்திருவிழா
கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கலைத்திருவிழா நடைபெற்றது.சேலம் கிழக்குமாவட்டதுணைசெயலாளர் சின்னதுரை, கெங்கவல்லி ஒன்றிய செயலாளர் சித்தார்த்தன், சேலம் டயட் மேற்பார்வையாளர் கலைவாணன் ஆகியோர் தலைமை வகித்தனர். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சாமுவேல் கெங்கவல்லி வட்டார கல்வி அலுவலர் சீனிவாசன் வட்டார வளமைய அலுவலர் ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர் இவ்விழாவில் பள்ளி மாணவ மாணவிகள் தங்களது திறமைகளை நடனங்கள் பல்வேறு போட்டிகள் மூலம் வெளிப்படுத்தினர். இதில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவில் சேலத்தில் நடைபெறும் கலை திருவிழாவில் கலந்துகொள்கின்றனர்.