நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நிலவரம்
நெல்லை மாவட்ட அணைகளின் நீர் இருப்பு, வெளியேற்றம் குறித்த இன்றைய நிலவரம்
Update: 2023-12-24 04:26 GMT
நெல்லை மாவட்டத்தில் பெய்த வரலாறு காணாத மழையால் அணைப்பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்து தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்படுகின்றது. அந்த வகையில் இன்று 24/12/23 காலை நிலவரப்படி பாபநாசம் அணையின் நீர்மட்டம் 142.35 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 118 அடியாக உள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 152.29 அடியாக உள்ளது.