தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நிலவரம்
Update: 2023-12-19 02:34 GMT
முல்லைப் பெரியாறு அணை : 142 அடியில் 138.50 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 7405 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 1867 கன அடி. வைகை அணை : 71 அடியில் 69.09 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 12955 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 3169 கன அடி. மஞ்சளாறு அணை : 57 அடியில் 56.30 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 345 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 345 கன அடி. சோத்துப்பாறை அணை : 126.28 அடியில் 126.73 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 681.89 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 681.89 கன அடி. சண்முகநதி அணை : 52.55அடியில் 52.50 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 71 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 14.47 கன அடி