பாபநாசம் அணையின் இன்றைய நிலவரம்

பாபநாசம் அணைக்கு இன்று காலை நிலவரப்படி 391.381 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

Update: 2024-04-17 05:43 GMT

பாபநாசம் அணை

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையினால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அந்த வகையில் பிரதான அணையான பாபநாசம் அணையில் இன்று (ஏப்‌.17) காலை நிலவரப்படி 391.381 கனஅடி தண்ணீர் நீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த அணையில் இருந்து விவசாயத்திற்காக 204.75 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகின்றது.
Tags:    

Similar News