முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு

ஆரணியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜி.வி.கஜேந்திரன் அறிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு பேசினார்.

Update: 2024-03-27 12:11 GMT
சிலி சண்முகம் 
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி காந்தி ரோட்டில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜி.வி.கஜேந்திரன் கட்சி நிர்வாகிகளுடன் அறிமுக கூட்டம் தேர்தல் பொறுப்பாளர் அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாடாளுமன்ற தொகுதியில் பெறும் வெற்றி, சட்டசபை தேர்தலுக்கு வெற்றிக்கான முன்னோட்டமாக இருக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கலந்து கொண்டு பேசினார்.
Tags:    

Similar News