அணை நிலவரம்

நெல்லையில் முக்கிய அணைகளின் இன்றைய நிலவரம்...

Update: 2024-03-28 05:34 GMT

அணை நிலவரம்

திருநெல்வேலி மாவட்டத்தில் பிரதான அணையாக உள்ள பாபநாசம் அணையில் இன்று (மார்ச் 28) காலை நிலவரப்படி நீர் வரத்து 71.169 கன அடியாக உள்ளது.இந்த அணையில் இருந்து விவசாயத்திற்காக 304.75 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகின்றது. அதனை போல் மற்றொரு பிரதான அணையான மணிமுத்தாறு அணையில் 133 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதிலிருந்து 645 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகின்றது. இதன் காரணமாக விவசாயிகள் தங்களது விவசாய பணியை துரிதப்படுத்தி உள்ளனர்.
Tags:    

Similar News