மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1978 கன அடியாக சரிவு

Update: 2023-12-17 05:48 GMT

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் மாவட்டம், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,978 கன அடியாக குறைந்துள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவு குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் குறைந்து வருகிறது. நீர்வரத்து நேற்று வினாடிக்கு 2,753 கன அடியில் இருந்து இன்று 1,978 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் :69.87 அடியில் இருந்து 70.03 அடியாக உயர்ந்துள்ளது. நீர்இருப்பு 32.72 டிஎம்சியாக உள்ளது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் அணை மின் நிலையம் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News