திருமழிசையில் பஸ் வசதி வேண்டும்
திருமழிசை பகுதியில் இருந்து பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.;
Update: 2024-03-24 14:22 GMT
பஸ் வசதி
திருவள்ளுர் மாவட்டம் திருமழிசை பகுதியில் பஸ் வசதி இல்லாததால் பயணிகள் அனைவரும் பூவிருந்தவல்லிக்கு சென்று பஸ் ஏறி செல்லும் நிலை உள்ளது. இதனால் பயணிகள் மிகுந்த அவதிப்படுகின்றனர். எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் திருமழிசை பகுதியில் இருந்து பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.