டெங்கு தடுப்பு நடவடிக்கை - நகராட்சி ஆணையர் ஆய்வு
லால்குடி நகராட்சிக்குட்பட்ட சிவசக்தி நகர் பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கை பணிகளை நகராட்சி ஆணையர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
Update: 2024-06-05 04:31 GMT
நகராட்சி ஆணையர் ஆய்வு
திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சிக்குட்பட்ட சிவசக்தி நகர் பகுதியில் நகராட்சி டெங்கு பணியாளர்கள் டெங்கு தடுப்பு நடவடிக்கை பணிகளை மேற்கொண்டனர்.இந்த பணிகளை லால்குடி நகராட்சி ஆணையர் குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதனைத் தொடர்ந்து டெங்கு பணியாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.