தெரிசனங்கோப்பில் தேவரின் குருபூஜை விழா

தெரிசனங்கோப்பில் தேவரின் குருபூஜை விழா நடைபெற்றது.;

Update: 2023-10-31 10:15 GMT

தேவரின் குரு பூஜை விழா

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
அகில இந்திய பார்வர்டு பிளாக் மற்றும் பொதுமக்கள் சார்பில் பூதப்பாண்டியை அடுத்துள்ள தெரிசனங்கோப்பில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 116-வது குருபூஜை விழா நடந்தது. விழாவில் குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் பூதலிங்கம் பிள்ளை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தேவரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்பு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொது செயலாளர் முத்துராமலிங்கம், தொழிற்சங்க செயலாளர் சுபாஷ் மற்றும் மாவட்ட இளைஞரணி தலைவர் முருகன், தோவாளை ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் ஜான் அசூன், வார்டு உறுப்பினர் ரதீஷ், மாவட்ட பிரதிநிதி ஆஸ்டின் பெனட் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News