சங்கரன்கோவிலில் அருகே பக்தர்கள் சுவாமி தரிசனம்
சங்கரன்கோவில் சாய்பாபா கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.;
Update: 2024-05-10 09:11 GMT
சங்கரன்கோவில் சாய்பாபா கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பெரிய கோவிலான்குளத்தில் அமைந்துள்ள ஷிரடி சாய்பாபாக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது, இந்த சாய்பாபாவு திருவுருவச் சிலைக்கு பால்,மஞ்சள்,இளநீர், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட 32 வகையான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்ப ** ட்டது.