நஞ்சிலிங்கம்பேட்டை கிராமத்தில் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
நஞ்சிலிங்கம்பேட்டை கிராமத்தில் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
By : King 24X7 News (B)
Update: 2024-05-14 10:18 GMT
குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட நஞ்சிலிங்கம்பேட்டை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 15 வயதுக்கு மேல் உள்ள எழுத, படிக்க தெரியாதவர்களை கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியது.இந்த பணியில் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.