திண்டுக்கல்: சிபாரிசு மூலம் சேர்க்கை கூடாது
திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம் இன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் கடிதம் மூலம் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஏழை மாணவர்களுக்கு 25% இடங்கள் ஒதுக்கப்படுகிறது.
By : King 24X7 News (B)
Update: 2024-05-23 10:58 GMT
திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம் இன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் கடிதம் மூலம் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஏழை மாணவர்களுக்கு 25% இடங்கள் ஒதுக்கப்படுகிறது. இந்நிலையில் ஒவ்வொரு பள்ளிகளுக்கும் ஒதுக்கப்பட்ட நிலையிலிருந்து அதிக மனுக்கள் வந்தால் குளுக்கல் முறையில் மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். சிபாரிசு மூலம் சேர்க்கை நடைபெறக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.