திண்டுக்கல் : ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை
Update: 2023-12-04 05:30 GMT
ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர்
திண்டுக்கல் ரெயில்வே நிலையத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்துடன் ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.இதில் ரெயில்வே காலனி, எழில் நகர், அனுமந்தநகர்,நாகல் நகர்,ராஜலட்சுமி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.