தனியார் உணவு விடுதியில் தகராறு
தனியார் உணவு விடுதியில் பங்குதாரராக செயல்படுவதில் தகராறு. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-08 06:22 GMT
தனியார் உணவு விடுதியில் தகராறு
வத்தலக்குண்டு பெரியகுளம் ரோட்டில் தனியார் உணவு விடுதியை பிரவின்குமார் என்பவர் நடத்தி வருகின்றார். இவருக்கும் பழைய வத்தலக்குண்டுவை சேர்ந்த லிங்கப்பாண்டி மகன் பரத் என்பவருக்கும் பங்குதாரராக செயல்படுவதில் தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், லிங்கப்பாண்டி, பிரவீன்குமார் கும்பலாக தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சியால் பரபரப்பு ஏற்பட்டது. வத்தலக்குண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.