குருவிமலை ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் விலையில்லா பாடபுத்தகங்கள் விநியோகம்
குருவிமலை ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் விலையில்லா பாடபுத்தகங்கள் விநியோகம்;
By : King 24x7 Website
Update: 2024-01-02 16:59 GMT
குருவிமலை ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் விலையில்லா பாடபுத்தகங்கள் விநியோகம்
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே குருவிமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 3ம் பருவ விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் குறிப்பேடுகளை மாணவர்களுக்கு வட்டார கல்வி அலுவலர்கள் பா.சுந்தர்,அ.நேரு, ஆசிரியர் பயிற்றுநர் சேகர் ஆகியோர் வழங்கினர்.உடன் பள்ளி தலைமையாசிரியர் ஆஞ்சலா ஆகியோர் உடனிருந்தனர்.