அரசின் நிதிநிலை அறிக்கை துண்டு பிரசுரங்களாக விநியோகம்
இந்தூரில் உள்ள வீடுகள்தோறும் ஸ்டாலின் குரல் நிகழ்ச்சியில் அரசின் சிறப்பு நிதி நிலை அறிக்கை துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
தருமபுரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திமுக கிழக்கு மாவட்டம் நல்லம்பள்ளி மேற்கு ஒன்றியம் இண்டூரில் தர்மபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பெ.சுப்ரமணி Ex MLA, திராவிட மாடல் அரசின் இரண்டரையாண்டு சாதனங்களை விளக்கி இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் மற்றும் 2024 தமிழ்நாடு அரசின் சிறப்பு நிதி நிலை அறிக்கை துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் வைகுந்தம் முன்னிலை வகித்தார்இந்த விழாவில்,மாவட்ட கழகப் பொருளாளர், தங்கமணி சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் இளைய சங்கர்,தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கௌதம்,ஒன்றிய நிர்வாகிகள்,வேலு ,தங்கராஜ் ,சின்னசாமி , செல்ல பெருமாள் ,கிருஷ்ணன் சார்பு அணிகளின் நிர்வாகிகள்,கௌதம், அன்பரசு,ரவி, சக்திவேல், அன்பு, மாரி, சாந்தரூபன், சுகுமார்,சூர்யா, உதயகுமார், காந்தி ,மாது , வினோத், இளஞ்செழியன் ,நவீன், மற்றும் கலைஞரின் உயிரிலும் மேலான திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் திரளாக கலந்து கொண்டனர்