மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடன் வழங்கிய மாவட்ட ஆட்சித்தலைவர்
மாவட்ட ஆட்சித்தலைவர் மகளிர் சுய உதவி குழுவினருக்கு வங்கி கடனுதவிக்கான காசோலையினை வழங்கினர்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-08 11:37 GMT
மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடன் வழங்கல்
இன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் ஈரோடு மாவட்டத்தில், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் உதவி வழங்கி தொடங்கி வைத்ததை தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடனுதவிக்கான காசோலையினை வழங்கினர்.