மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி
செம்பட்டி தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது.;
Update: 2024-05-06 07:22 GMT
ஆணழகன் போட்டி
ஆத்தூர் தாலுகா, செம்பட்டி தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது. இதில் 50 கிலோ முதல் 80 கிலோ வரை உள்ள பிரிவுகளில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம், கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமி அவர்கள் வழங்கினார் இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.