சாமி மலையில் திமுக கூட்டணி கட்சி ஆலோசனைக் கூட்டம்

தஞ்சை மாவட்டம் சாமி மலையில் திமுக கூட்டணி கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-04-02 01:31 GMT

தஞ்சை மாவட்டம் சாமி மலையில் திமுக கூட்டணி கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


தஞ்சை வடக்கு மாவட்டம் கும்பகோணம் மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட சுவாமிமலை பேரூராட்சியில் (3/04/2024) புதன்கிழமை அன்று மாவட்ட பொறுப்பு அமைச்சருமான,பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்வதை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் குடந்தை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் S.K முத்துச்செல்வம் , மாவட்ட துணை செயலாளர் கோபி.அய்யாராசு அவர்கள்,மாநில அயலக அணி துணை செயலாளர் இரா.விஜயன் அவர்கள்,பேரூர் கழக செயலாளர் S.M.S பாலசுப்பிரமணியம் அவர்கள். பேரூர் திமுக நிர்வாகிகள்,கழக உடன்பிறப்புகள்.மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் அனைத்து உடன்பிறப்புகளும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News