திமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

பாலூரில் திமுக கிளை கழக செயலாளர்கள் மற்றும் பூத் கமிட்டி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-03-06 11:41 GMT

ஆலோசனை கூட்டம் 

கருங்கல் பேரூர் திமுக கிளைக் கழகச் செயலாளர் மற்றும் பூத் கமிட்டி முகவர்கள் ஆலோசனை கூட்டம் பாலூர் மாவட்ட கழக செயலாளர் அலுவலகத்தில் வைத்து கருங்கல் போரூர் கழகச் செயலாளர் வ அருள்ராஜ் தலைமையில் நடைபெற்றது கிள் ளியூர் ஒன்றிய துணைச் செயலாளர் ஜான்சன் கருங்கல் போரூர் கழக அமைத்தலைவர் டென்சிங் கருங்கல் கழகத் துணைச் செயலாளர்கள் துரைராஜ் கீதா பேரூர் கழகப் பொருளாளர் பால் செல்சிங்மாவட்ட பிரதிநிதிகள் லலிதா குமார் எப்சி ராணி ஒன்றிய பிரதிநிதிகள் சேகர் ஐயப்பன் மரியலாரன்ஸ் மண்டல பொறுப்பாளர் J M ஜோஸ் கருங்கல் பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர் அனிஷ் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ஜோ மனோகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் கழகத் தலைவர் சுட்டிக்காட்டும் வேட்பாளரின் வெற்றிக்காக தீவிரமாக உழைப்பது பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கழகத்தை வளர்ச்சி அடைய செய்வது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Tags:    

Similar News