தர்மபுரியில் திமுக கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம்

தர்மபுரி திமுக கட்சி அலுவலகத்தில் தருமபுரி கிழக்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம் கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.;

Update: 2024-05-25 15:07 GMT

தர்மபுரி திமுக கட்சி அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் சி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பெ சுப்ரமணி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சிக்கு நகர கழக செயலாளர் நாட்டாண் மாது முன்னிலை வகித்தார்.ஜூன் 3 முத்தமிழறிஞர் தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் விழா குறித்தும்,கழக ஆக்கப்பணிகள் குறித்து. அனைத்து பகுதிகளில் கட்சி கொடி ஏற்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்ய வேண்டும் ஆலோசனை கூட்டம் தெரிவித்தனர்.

Advertisement

அது சமயம் மாநில நிர்வாகிகள் தாமரைச்செல்வன், செந்தில் குமார், மாவட்ட நிர்வாகிகள் தங்கமணி, ஆறுமுகம், ரேணுகாதேவி, பொதுக்குழு உறுப்பினர்கள் நடராஜ், சரஸ்வதி துரைசாமி, ஒன்றிய கழக செயலாளர்கள் AS சண்முகம், KSR சேட்டு, வைகுந்தம், மல்லமுத்து, ஏரியூர் செல்வராஜ், மடம் முருகேசன், கருணாநிதி, சபரிநாதன், வீரமணி, சண்முகம், நகர நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள், மற்றும் கிளை கழக நிர்வாகிகள், அணிகளின் தலைவர்கள், துணை தலைவர்கள், அமைப்பாளர்கள், என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News