தேனி தொகுதியில் 9.15 மணி நிலவரப்படி திமுக முன்னிலை

தேனி தொகுதியில் 9.15 மணி நிலவரப்படி திமுக 8,512 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது.

Update: 2024-06-04 03:52 GMT

 தேனி தொகுதியில் 9.15 மணி நிலவரப்படி திமுக 8,512 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது.

தேனி தொகுதி திமுக 8512 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை தற்போது வரை எண்ணப்பட்ட முதல் சுற்று நிவவரம் திமுக - 16,457 அதிமுக - 4779 அமமுக - 7,945 நாதக - 1752 முதல் சுற்று இன்னும் முடியவில்லை தற்போதுவரை எண்ணப்பட்ட நிலவரம் .
Tags:    

Similar News