திருவண்ணாமலையில் 12230 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலை

முதல் சுற்றின் முடிவில் திமுக வேட்பாளர் சி.என். அண்ணாதுரை 12230 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

Update: 2024-06-04 13:18 GMT

வாக்கு எண்ணும் மையம் 

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக வேட்பாளர் சி.என். அண்ணாதுரை 27,414 வாக்குகள் பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து அதிமுக வேட்பாளர் கலிய பெருமாள் 15,184 வாக்குகள் பெற்றுள்ளார்.

முதல் சுற்றின் முடிவில் திமுக வேட்பாளர் சி.என். அண்ணாதுரை 12230 வாக்குகள் முன்னிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News