திமுக தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம்

Update: 2023-12-11 08:08 GMT

தெருமுனை பிரசாரம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சார்பில் தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம் அணைத்தலையூரில் மானூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்மணி தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ மாலை ராஜா,தலைமை கழக பேச்சாளர்கள் நெல்லை ரவி, ராவணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
Tags:    

Similar News