கீழநீலிதநல்லூரில் திமுக தெருமுனை பிரச்சாரக் கூட்டம்

கீழநீலிதநல்லூரில் திமுக தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது

Update: 2024-02-16 10:47 GMT
கீழநீலிதநல்லூரில் திமுக தெருமுனை பிரச்சாரக் கூட்டம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேலநீலிதநல்லூர் ஒன்றிய கீழநீலிதநல்லூர் கிளைக் கழக திமுக சார்பில் இளைஞர் அணி இரண்டாவது மாநாடு தீர்மான விளக்கப் தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது.

இதில் மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் வழக்கறிஞர் பெரியதுரை தலைமையில் நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் திமுகவினர் ஏராளமான ஒரு கலந்து கொண்டு பிரச்சார கூட்டத்தில் சேலத்தில் நடைபெற்ற இரண்டாவது இளைஞர் அணி மாநாட்டின் தீர்மானங்கள் அனைத்தையும் விளக்கி உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News