திமுகவினர் வாக்கு சேகரிப்பு
தர்மபுரி நாடாளுமன்ற திமுக வேட்பாளருக்கு ஆதரவாக திமுகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டனர்.;
Update: 2024-04-01 09:09 GMT
வாக்கு சேகரிப்பு
இன்று 01-04-2024 இந்தியா கூட்டணி தருமபுரி நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் வழக்கறிஞர் ஆ.மணி தருமபுரி கிழக்கு மாவட்டம் தருமபுரி மேற்கு ஒன்றியம் இலக்கியம்பட்டி பகுதியில் தருமபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம்.பெ.சுப்ரமணி Ex.MLA தலைமையில் ஒன்றிய கழக செயலாளர் K.S.R.சேட்டு ஏற்பாட்டில் தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணை செயலாளர் தருமபுரி நாடாளுமன்ற தொகுதி பார்வையாளர் Dr.A.K.தருண் முன்னிலையில் வாக்கு சேகரித்தனர்.
நிகழ்ச்சியில் இலக்கியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சுதாரமேஷ் , ஒன்றிய அவை தலைவர் செல்வராஜ் , ஒன்றிய பொருளாளர் தண்டபாணி , மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் கௌதம் , கிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.