திமுக மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று (மார்ச் 21) இரவு நடைபெற்றது.

Update: 2024-03-22 05:20 GMT

திமுக 

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று (மார்ச் 21) இரவு நடைபெற்றது. இதில் திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் மைதீன்கான் தலைமை தாங்கி உரையாற்றினார். இதில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது. இதில் மகளிர் அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News