திராவிட கழக பொதுச்செயலாளர் நேரில் சென்று ஆறுதல்
பாமக முன்னாள் மாநில துணை பொதுச்செயலாளர் மறைவிற்கு திராவிடர் கழக பொதுச்செயலாளர் நேரில் அஞ்சலி செலுத்தினார்.;
Update: 2024-02-02 02:45 GMT
ஆறுதல்
பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் மாநில துணை பொதுச்செயலாளர் குறிஞ்சிப்பாடி தர்மலிங்கம் மகள் உயிரிழந்த நிலையில் நேற்று திராவிட கழக பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன், அவரது துணைவியார் ஆகியோர் நேரடியாக வந்து அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதல் கூறி சுமித்ரா படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். உடன் பாமக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.