போதைப் பொருள் கடத்தியவர் கைது: 90 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்

மதுரை ரயில் நிலையத்தில் போதை பொருள் கடத்திய நபர் கைது 90 கோடி மதிப்பிலான மெத்தா விட்டமின் போதை பொருள் பறிமுதல் செய்தனர்.;

Update: 2024-03-01 15:20 GMT

பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்கள் 

ரயிலில் இருந்து பல கோடி மதிப்பிலான 30 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் சென்னை - செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த சென்னையை சேர்ந்த சிலமன் பிரகாஷ்(42) என்பவரிடம் இருந்து மதுரை ரயில் நிலையத்தில் 30 கிலோ மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருளை(DIR) DIRECTOR REVENUE INTELLGENGE அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தினர். அதன் மதிப்பு 90 கோடி ரூபாய் என தகவல் வெளியாகியுள்ளது.
Tags:    

Similar News