வாக்குப்பதிவு இயந்திரத்தில் பெயர் சின்னம் பொருத்தும் பணி

திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பெயர் சின்னம் பொருத்தும் பணியை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-04-11 08:04 GMT

திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பெயர் சின்னம் பொருத்தும் பணியை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.


திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருவதை தேர்தல் நடத்தும் அலுவலரும், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்..
Tags:    

Similar News