எழும்பூர் எம்எல்ஏ பரந்தாமன் ஏற்பாட்டில் தண்ணீர் பந்தல்

எழும்பூர் எம்எல்ஏ பரந்தாமன் ஏற்பாட்டில் தண்ணீர் பந்தல்

Update: 2024-04-26 04:56 GMT

தண்ணீர் பந்தல்

எழும்பூர் எம்எல்ஏ இ.பரந்தாமன் ஏற்பாட்டில் சேத்துப்பட்டு மெக்கானிக்கல் சாலையில், ஹாரிங்டன் சாலை வைத்தியநாதன் சாலை சந்திப்பு, ஹாரிங்டன் சப்வே அருகில் உட்பட எழும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 6 இடங்களில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் தண்ணீர் பந்தல்களை திறந்து வைத்து மோர், வெள்ளரி, தர்பூசணி, இளநீர் ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கினார்.
Tags:    

Similar News