காட்டுமன்னார்கோவில்: பாஜக தலைவர் நடைபயணம்
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயிலில் பாஜக தலைவர் நடைபயணம் மேற்கொண்டார்.;
Update: 2024-01-25 17:24 GMT
நடைபயணம்
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை "என் மண் என் மக்கள்" என்ற தலைப்பில் தமிழ் நாடு முழுக்க நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நடைபயணம் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் நடைபயணம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.