நெய்வேலி: என் மண் என் மக்கள் நடைபயணம்
கடலூர் மாவட்டம்,நெய்வேலியில் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற என் மண் என் மக்கள் பாதயாத்திரை நடைபெற்றது.;
Update: 2024-01-27 09:59 GMT
பாதயாத்திரை
கடலூர் மாவட்டம், நெய்வேலியில் என் மண் என் மக்கள் நடை பயணம் நெய்வேலி மாருதி நகரில் இருந்து யாத்திரை பயணம் தொடங்கி நெய்வேலி ஆர்ச்கேட் பகுதி வரை பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.