ஊர்க்காவல் படை அலுவலகத்தில் சமத்துவ பொங்கல்

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருவிழா வைமுன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் ஊர்க்காவல் படை வீரர்கள் மற்றும் காவல்துறையினர் இணைந்து சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினர்.

Update: 2024-01-14 06:37 GMT

சமத்துவ பொங்கல் 

நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருவிழா முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில்  ஊர்க்காவல் படை வீரர்கள் மற்றும் காவல்துறையினர் இணைந்து சமத்துவ பொங்கல் விழாவை நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் த ஹர்ஷ் சிங் தலைமையில் கொண்டாடினார்கள் . சிறப்புடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் காவல்துறையினர்,ஊர் காவல் படை வீரர்கள் கலந்து கொண்டனர்
Tags:    

Similar News