ஓங்காளியம்மன் கோவிலில் முன்னாள் அமைச்சர் தங்கமணி தரிசனம்
பள்ளிபாளையம் ஓங்காளியம்மன் கோவில் திருவிழாவில் முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.;
Update: 2024-01-05 01:36 GMT
பரிவட்டம்
பள்ளிபாளையம் அக்ரஹாரம் ஸ்ரீ குண்டத்து ஓம்காளியம்மன் திருக்கோவில் திருவிழாவில், முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி எம்எல்ஏ கலந்துகொண்டு ,சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக விழா குழு கமிட்டி சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பள்ளிபாளையம் நகர அதிமுக செயலாளர் பி.எஸ் வெள்ளிங்கிரி, பேரவை செயலாளர் டி கே சுப்பிரமணி, நகர எம்ஜிஆர் மன்ற செயலாளர் வாசு மற்றும் அதிமுக நிர்வாகிகள் நகர மன்ற உறுப்பினர்கள் விழாவில் கலந்து கொண்டு அம்மன் தரிசனம் செய்தனர்.